நசுக்கு

crush

Winslow (1862)

நசுக்கு (nacukku) — infinitive
  1. , கிறேன், நசுக்கினேன், வேன், நசுக்க, v. a. To squeeze, to press with the hand, கசக்க
  2. To bruise, squash, crumple by pressing, as a letter or parcel, நசுங்கச்செய்ய
  3. To keep a matter back, to tell it indistinctly, இழுத்தால்போல்பேச
  4. To abject to, to rebut, to try to defeat, தடுக்க
  5. To reduce, as pride, &c., கீழ்ப்படுத்த. (c.) ஒருவனைநசுக்கிவைக்க. To reduce one in circumstances, &c
  6. To keep one back in growth, progress, &c
  • நசுக்கிச்சொல்ல — To speak indistinctly, to clip words.
  • நசுக்கிப்பிழிய — To press and squeeze out juice.
  • நசுக்கிவிட — As நசுக்கு. 3.
  • நசுக்கு — A broise, நெரிவு.
  • நசுக்குத்துர்ச்சனம்பண்ண — To be mettlesome. (R.)
  • நசுக்குணி — A stunted person, மெலிந்தவன். 2. A loitering, delaying person, பின்னிடுவோன். 3. As நசுக்கான்.

Fabricius (1972)

நசுக்கு — v. t.
  1. v. t. squash, crush, bruise, destroy, நொறுக்கு
  2. object to, re- but, தடு
  3. reduce as pride, கீழ்ப் படுத்து
  • நசுக்குத்துர்ச்சனம்பண்ண — to be mettle some or insolent.
  • நசுக்கிப்பிழிய — to bruise and squeeze out.
  • நசுக்குணி–நசுக்கான் — a stunted person; 2. a delaying person; 3. as .

Tamil Moli Akarathi (1928)

நசுக்கு (nacukku)
  1. நசித்தல், நசுக்கென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நசுக்கு² (nacukku) — noun
  1. < நசுக்கு-
  2. Bruise; நெரிவு
  3. [T. nalusu.] That which is small; little; சிறியது. (W.)

IndoWordNet

நசுக்கு — verb
  1. ஒரு உறுதியான பொருளை கை அல்லது ஏதாவது ஒரு பொருளினால் சிறு சிறு துண்டுகளாக்கி அழுத்துவது
நசுக்கு — verb
  1. கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது
நசுக்கு — verb
  1. ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.
நசுக்கு — verb
  1. ஒன்றை ஒரு பரப்பில் அழுத்தி தேய்த்தல்
நசுக்கு — verb
  1. கீழே வருவது அல்லது அழுத்தப்படுவது

கசக்கு பிசை தேய் மிதி பாழாக்கு வீணாக்கு வீணடித்தல் அழுத்து இரு நசுக்கப்படு நசுக்கச்செய் வேலைசெய் பணிசெய் அமுக்கு தோல்வியடை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நசுக்கு
  1. நெரிவு
  2. சிறியது