பிசை

ரொட்டிக்கு மாவு பிசை. - knead - गूंधना

To work with the thumb and fingers in mixing; to knead To squeeze or mash between the palms; to crush and separate, as kernels of grain from the ear To rub, as the eyes

Tamil Wiktionary

பிசை

[object Object], [object Object]

Winslow (1862)

பிசை (picai) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To rub, or mix with the thumb and fingers, to knead, to work or knead clay –as a potter; to squeeze, or mash in the hands, மாமுதலியபிசைய
  2. To rub the eyes; to rub a head of grain in the hand, கசக்க; [from Sa. Pisha.] (c.) கண்பிசைந்தொருசேயின்னுங்கலுழினுந்தனைக் கொடுப்பன். If even another's child cries, rubbing his eyes, he will give to it. (பிரபுலி.)
  • பிசைந்தமா — Kneaded flour, dough, paste.
  • பிசைவு — Kneading, mashing. or rubbing, with the fingers, விரலாற்பிசைகை.

Fabricius (1972)

பிசை — v. t.
  1. v. t. knead, mingle meal or flour with the hand
  2. rub the eye, rub a corn-ear in the hand, கசக்கு
  • பிசைந்த மா — dough, kneaded flour.
  • பிசைவு — kneadind, rubbing.

Tamil Moli Akarathi (1928)

பிசை (picai)
  1. கலத்தல், சேர்த்தல், பிசை யென்னேவல்

IndoWordNet

பிசை — verb
  1. ஒரு உறுதியான பொருளை கை அல்லது ஏதாவது ஒரு பொருளினால் சிறு சிறு துண்டுகளாக்கி அழுத்துவது
பிசை — verb
  1. பிசையும் வேலை இருப்பது
பிசை — verb
  1. நீர் சேர்த்து கைகளால் அழுத்துவது

கசக்கு நசுக்கு தேய் இரு