கஞ்சன்

- கருமி, உலோபி, உலுத்தன் miser, pinchfist, niggard,cheapskate,scrooge அவன் மிகவும் கஞ்சன். ஒரு பைசாக் கூட நன்கொடை தரமாட்டான்

miser

Tamil Wiktionary

கஞ்சன் — பெயர்ச்சொல் (Noun)
  1. - கருமி, உலோபி, உலுத்தன்

Winslow (1862)

கஞ்சன் (kañcaṉ) — noun
  1. Brahma, பிரமன். Wils. p. 180. KANJA
  2. A king, uncle of Kristna, கிஷ்ணன்மாமன். Wils. p. 177. KANSA. (p.)
  • கஞ்சாரி — Vishnu, விட்டுணு. (p.)

Fabricius (1972)

கஞ்சன் — noun
  1. Brahma (born out of a lotus)
  2. Kamsa, maternal uncle of Krishna
  3. a lame man
  4. a dwarf. கஞ்சாரி, Krishna, the destroyer of Kamsa

Tamil Moli Akarathi (1928)

கஞ்சன் (kañcaṉ)
  1. ஓரரசன், அவன் கிருஷ்ணன் மாமன், பிரம்மா

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கஞ்சன்¹ (kañcaṉ) — noun
  1. Brahmā, who was born in a lotus; பிரமன். (சூடா.)
கஞ்சன்² (kañcaṉ) — noun
  1. < Kaṃsa
  2. Kaṃsa, maternal uncle of Kṛṣṇa. See கம்ஸன். (சிலப். 6, 46.)
  3. Miser; உலோபி. Colloq
கஞ்சன்³ (kañcaṉ) — noun
  1. < khañja
  2. Lame man; நொண்டி. கஞ்சவாதம்
  3. Dwarf, who walks with an awkward slouch; குறளன். (சூடா.)

IndoWordNet

கஞ்சன் — adjective
  1. பணத்தை அனுபவிக்காமல், செலவுசெய்யாமல், யாருக்கும் கொடுக்காமல் இருப்பவன்.
கஞ்சன் — noun
  1. கஞ்சத்தனமாக இருக்கும் மனிதன்

கருமி லோபி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கஞ்சன்
  1. கடும்பற்றுள்ளன், ஓன்றுங் கொடா தவன்
  2. பிரமன்
  3. முடவன்
  4. குறளன்
  5. கண்ண பிரானின் மாமனாயெ கம்சன்