கருமி

- கஞ்சன்,உலோபி, உலுத்தன் miser, pinchfist, niggard,cheapskate,scrooge atrocious sinner - பாவி, தீவினையாளன்

Karumi

Tamil Wiktionary

கருமி — பெயர்ச்சொல் (Noun)
  1. - கஞ்சன்,உலோபி, உலுத்தன்

Tamil Moli Akarathi (1928)

கருமி (karumi)
  1. தீவினையுடையோன், நித்திய கருமம் வழுவாது செய்வோன், பா வி, பூசைசெய்பவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கருமி (karumi) — noun
  1. < karmin
  2. One who contents himself with the mere performance of such religious rites as have been enjoined and who does not rise spiritually higher; தன்சாதிக்கு உரியனவாய்ச் சாஸ்திரம்விதித்த கிரியைகளைச் செய் வோன். தன்சாதி கருமமேபற்றி முத்தனாமவன் . . . கருமி (வேதா. சூ. 14)
  3. Atrocious sinner; தீவினை யாளன். (W.)
  4. Miser; உலோபி. Colloq

IndoWordNet

கருமி — adjective
  1. பணத்தை அனுபவிக்காமல், செலவுசெய்யாமல், யாருக்கும் கொடுக்காமல் இருப்பவன்.
கருமி — noun
  1. கஞ்சத்தனமாக இருக்கும் மனிதன்

கஞ்சன் லோபி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கருமி
  1. தன் இனத்திற்குரிய செயல்களைச் செய்வோன்
  2. தீவினையுடையோன், பாவி
  3. ஈயாதவன்