கடலோடி
மாலுமி, கடற்பயணி mariner, sailor, seaman கடலோடி கடல் + ஓடி
seafarer
Tamil Moli Akarathi (1928)
கடலோடி (kaṭalōṭi)
- மரக்கலமோடுவோன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கடலோடி (kaṭal-ōṭi) — noun
- +. Mariner, seaman; சமுத்திரப்பிரயாணி. (சிலப். 2, 2, அரும்.)