ஓடி
பயணம் செய்பவர். இடம் விட்டு இடம் செல்பவர். traveller
run away
Tamil Moli Akarathi (1928)
ஓடி (ōṭi)
- ஓடுவது, ஓடுவான், வன நெல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஓடி
- ஒருவகை நிலம்
- வனநெல். நூற்பிரிவு
- விதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஓடி (ōṭi) — noun
- A tract of land; ஒருவகைநிலம். (செந். 13, 172.)
ஓடி (ōṭī) — noun
- Wild paddy; வனநெல். (யாழ். அக.)