கடுக்காய்
Tamil Wiktionary
கடுக்காய் — பெயர்ச்சொல் (Noun)
- திரிபலைகளில் ஒன்று
- கடுக்காய் மரம்; கடுமரம்
Fabricius (1972)
கடுக்காய் — noun
- see under கடு.
- கடுக்காய்கொடுக்க — to dupe or deceive one. (slang).
Tamil Moli Akarathi (1928)
கடுக்காய் (kaṭukkāy)
- திரிபலையினொன்று, துவர் பத்தினொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கடுக்காய் (kaṭu-k-kāy) — noun
- Gall-nut, one of the tiri-palai; திரிபலையுளொன்று
- Chebulic myrobalan, m.tr., Terminalia chebula; கடுமரம்
IndoWordNet
கடுக்காய் — noun
- இதன் சூரணம் தேநீரைப் போல அருந்தப்படும் ஒரு மரத்தின் விதை
கடுக்காய் — noun
- கரும் பழுப்பு நிற ஓடும், துவர்ப்பு சுவையும் கொண்ட மருந்தாக பயன்படுத்தப்படும் சிறிய காய்.
விதை உண்ணும்பழம் ஜலாகட் பருப்பு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கடுக்காய்
- கடுமரத்தின் காய், திரிபலையுள் ஒன்று
- ஒரு மருந்துச் சரக்கு