கடுமை

இயல்பற்ற/சுலபமற்ற நிலை.(எ.கா) - போரின் போது, வாழ்க்கை நடத்துவது கடினம். - 1) harsh, 2) severity, bitterness - 1) अप्रिय, 2) सख्ती

severity, harshness, cruelty, hard-heartedness rigor, strictness, sternness vehemence, ferocity, furiousness

Tamil Wiktionary

கடுமை
  1. இயல்பற்ற/சுலபமற்ற நிலை.(எ.கா) - போரின் போது, வாழ்க்கை நடத்துவது கடினம்.

[object Object], [object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடுமை (kaṭumai) — noun
  1. Severity, harshness, cruelty, hard-heartedness; கொடுமை. (சூடா.)
  2. Rigour, strictness, sternness; கண் டிப்பு. Loc
  3. Vehemence, ferocity, furiousness; மூர்க்கம்
  4. Rapidity, speed; வேகம். (மணி. 17, 25.)
  5. Hardness, tenacity, firmness, roughness, ruggedness; கடினம். (W.)
  6. Excessiveness, intensity, immoderateness, vastness; மிகுதி. (ஐங்குறு. 335, அரும்.)
  7. Anger, wrath; சினம். (சிலப். 5, 55, உரை.)
  8. Heat; வெம்மை. (கலித். 12, 5, உரை.)
  9. Strength, sturdiness; வலிமை. (W.)

Winslow (1862)

கடுமை (kaṭumai) — noun
  1. Severity, harshness, cruelty, hard-heartedness, அகோரம்
  2. Rigor, strictness, asperity, rigidness, earnestness, zealousness, கண்டிப்பு
  3. Vehemence, impetuosity, forcibleness, furiousness, மூர்க்கம்
  4. Rapidity, speed, haste, velocity, விரைவு
  5. Hardness, tenacity, firmness, roughness, ruggedness, கடினம்
  6. Excessiveness, intensity, immoderateness, vastness, exorbitancy, flagrancy, atrocity, malignity, heinousness, desperateness, மிகுதி
  7. Ferocity, savageness, furiousness, violence, கோபம்
  8. Strength, powerfulness, வன்மை
  9. Cutting in language, offensiveness, satiricalness, injuriousness, குரூரம். The leading character of this word in its different meanings is intensity. (See கொடுமை.) From this word id derived the symbolic verb கடிது. (3d person sing.) It is severe, &c., with any of the meanings of கடுமை
  • கடிசு — Being too perpendicular, too little bent– as a hoe, adze, &c., to the handle, or a plough-share to the shaft, நிமிர்வு–opp. to தணிசு.
  • கடிச்சை — Niggardliness, உலோபகுணம்.
  • கடிச்சைக்காரன் — A niggard, a penurious man.
  • கடியது — That which is severe.
  • கடியமோசம் — Imminent danger.
  • கடியவார்த்தை — Hard or angry words, offensive terms or language.

Fabricius (1972)

கடுமை — noun
  1. severity, cruelty, அகோரம்
  2. rigor, rigidness strictness கண்டிப்பு
  3. excessiveness, intensity, மிகுதி
  4. vehemence, furiousness, மூர்க்கம்விரைவு; (see அருமை note)
  • கடிய–கடு — ( கட்டு) adj. vehement, severe, strong, great.
  • கடியது–கடிது — that which is severe.
  • கடியவன்–கடியன் — a cruel man.
  • கடியவார்த்தை–கடுஞ்சொல் — an angry expression, harsh word.
  • கடுங்கண் — ; cruelty.
  • கடுங் காய்ச்சல் — violent fever.

Tamil Moli Akarathi (1928)

கடுமை (kaṭumai)
  1. அகோரம், கடினம், கண்டிப்பு, குரூரம், கொடுமை, கோபம், வன் மை, சீக்கிரம், மிகுதி, முறைப்பு, மூர்க்கம், விரைவு
கடுமை (kaṭumai)
  1. கொடுமை, மிகுதி

IndoWordNet

கடுமை — noun
  1. ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்
கடுமை — noun
  1. கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை
கடுமை — noun
  1. குணத்தில் கடுமையான தன்மை
கடுமை — noun
  1. அழிவு, ஆபத்து, மிகுந்த பயம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மையை உடையது.
கடுமை — noun
  1. பொறுக்கமுடியாத அளவுக்கு அதிகம்.

கொடுமை துன்பம் கொடூரம் குரூரம் தீயச்செயல் பாவச்செயல் கெட்டசெயல் முறையற்றசெயல் ஒழுக்கங்கெட்டசெயல் முறைகேடானசெயல் தீச்செயல் தீமைச்செயல் உபத்திரவச்செயல் அபச்சாரச்செயல் துர்செயல் துஷ்டசெயல் குற்றச்செயல் கொடுஞ்செயல் தவறானச்செயல் இன்னாச்செயல் பொல்லாதச்செயல் அபகரணச்செயல் தீயொழுக்கச்செயல் அபகாரச்செயல் அபத்தச்செயல்