துன்பம்
அல்லல் இடும்பை இன்னல்
affliction, sorrow, distress, trouble, difficulty physical pain disease, ailment
Winslow (1862)
துன்பம் (tuṉpam) — noun
- [See W. p. 380. TUMPA.] Affliction, sorrow, distress, trouble, வருத்தம் –oppos. to இன்பம்
- Suffering, pain, உபத்திரவம்
- Misfortune, calamity, adverse circumstances, straits, penury, கிலேசம்
- [prov.] Disease, ailment, நோய்
- துன்பக்காரன் — A sick man.
- துன்பஞ்செய்ய — To hurt, distress. injure, put to pain, inflict, suffering. 2. Tu cause disease, misfortune, calamity–as wind, water, fire, &c.
- துன்பப்பட — To be afflicted either in mind or body, to suffer misfortune, adversity, &c. 2. To be vexed, troubled, persecuted.
- துன்பப்படுத்த — To cause trouble, to vex, as done by a superior; to harass. to keep hard at work, to persecute.
Fabricius (1972)
துன்பம் — noun
- , துன்பு, s. affliction, vexation, வருத்தம்
- suffering, pain, misfor- tune, உபத்திரவம் (opp to இன்பம்)
- disease, ailment, நோய்
- துன்பக்காரன் — a sick man.
- துன்பம் செய்ய–துன்பமிழைக்க — to hurt, to distress, 2. to cause disease, misfortune or calamity.
- துன்பப்பட–துன்புற — to be afflicted or troubled (to be persecuted).
- துன்பப்படுத்த — to vex, to persecute, to afflict, to cause suffering.
- துன்புறுத்த — to cause suffering.
- துன்புறுவோன் — an afflicted man.
Tamil Moli Akarathi (1928)
துன்பம் (tuṉpam)
- உபத்திரவம், கிலேசம், நோய், வருத்தம்
துன்பம் (tuṉpam)
- அஞர், அரந்தை, அரித்தை, அலக்கண், அலந்தலை, அலந்தை, அல் லகண்ணடம் அல்லல், இடர், இடுக்கண் இடும்பை, இட்டளம், இரக்கம், இன் னல், இன்னா, உறுகண், உறுவல், ஏவ் வம், ஏதம், கம்பலை, கலக்கம், கவலை; கவ்வை, கிலேசம், கேதம், கைதவம், கையாறு, கோட்டாலை, சிந்தை, சிலு கு, சிறுகு, சிறுமை, சூர், செல்லல், தாபம், துக்கம், துயர், துரால், துரிசு, துரிதம், துனி, தொய்யல், நடலை, நொ, நோய், படர், பரிவு, பழங்கண், பனி, பாசறை, பினி, பீடை, பீழை, புன்கண், பைதல்பையுள், மம்மர், மி கை, யாதனைவாதை, விழுமம், வீரை வெய்துறல், வெறுப்பு, வேதனை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துன்பம்
- மனவருத்தம்
- மெய்வருத்தம்
- நோய்
- கெடுதி
- வறுமை
Tamil Wiktionary
துன்பம்
- அல்லல்
- வேதனை
- இடர்
- இடும்பை
- இன்னல்
- துயர்
- பீடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துன்பம் (tuṉpam) — noun
- cf. tumb. [M. tunpam.]
- Affliction, sorrow, distress, trouble, opp. to iṉpam; மனவருத்தம். இன்பத்தை வெறுத் துத் துன்பத்துப் புலம்பல் (தொல். பொ. 270)
- Physical pain; மெய்வருத்தம்
- Disease, ailment; நோய்
- Misfortune, calamity; கெடுதி
- Penury; வறுமை