பாவச்செயல்

sin

IndoWordNet

பாவச்செயல் — noun
  1. நீதிக்கு எதிரான செயலாக இருப்பது
பாவச்செயல் — noun
  1. சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்.
பாவச்செயல் — noun
  1. மிகப்பெரிய பாவம்

தீயச்செயல் கெட்டசெயல் முறையற்றசெயல் ஒழுக்கங்கெட்டசெயல் முறைகேடானசெயல் தீச்செயல் தீமைச்செயல் உபத்திரவச்செயல் அபச்சாரச்செயல் துர்செயல் துஷ்டசெயல் குற்றச்செயல் கொடுஞ்செயல் தவறானச்செயல் இன்னாச்செயல் பொல்லாதச்செயல் அபகரணச்செயல் தீயொழுக்கச்செயல் அபகாரச்செயல் அபத்தச்செயல் வேலை பணி கொடுமை துன்பம் கொடூரம்