கண்காட்சி

பொருட்காட்சி exhibition display

gratifying spectacle; pleasant sight; pageant exhibition, show, fair object of curiosity

Tamil Wiktionary

கண்காட்சி
  1. பொருட்காட்சி

Tamil Moli Akarathi (1928)

கண்காட்சி (kaṇkāṭci)
  1. அதிசயம், கண்ணுக்குச்சிற ப்பு, பார்வை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்காட்சி (kaṇ-kāṭci) — noun
  1. +
  2. Gratifying spectacle; pleasant sight; pageant; exhibition; கண்ணுக்கு மகிழ்ச்சிதருவது
  3. Object of curiosity; விநோதக்காட்சி

IndoWordNet

கண்காட்சி — noun
  1. பெரும்பாலும் ஒரே வகையைச் சேர்ந்த பொருள்களைக் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பொதுமக்களின் பார்வைக்காக அல்லது விற்பனைக்கு வைக்கும் தற்காலிக ஏற்பாடு.

வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்காட்சி
  1. பார்வை
  2. வியப்பு
  3. கண்ணுக்கு மகிழ்ச்சி தருவது
  4. விநோதக் காட்சி