கண்ணோட்டம்

அன்பும் இரக்கமும் கொண்ட பார்வை கருத்து, தனிப்பட்ட பார்வை empathy

glance, look, vision regard, kindness, partiality, glow of kind feelings towards a friend or casual acquaintance, reluctance to deny a request made by a friend or casual acquaintance, humanity, fellow-feeling discerning by the eye, close examination, careful scrutiny

Tamil Wiktionary

கண்ணோட்டம் — பெயர்ச்சொல் (Noun)
  1. அன்பும் இரக்கமும் கொண்ட பார்வை
  2. கருத்து
  3. தனிப்பட்ட பார்வை

[object Object]

கண் நோட்டம் கண்ணோட்டி கண்ணோட்டுதல்

Tamil Moli Akarathi (1928)

கண்ணோட்டம் (kaṇṇōṭṭam)
  1. கடாட்சம், கடைக்கண் பார்வை, கண்குறிப்பு, நாகரீகம் பட் சம், மரியாதை
கண்ணோட்டம் (kaṇṇōṭṭam)
  1. ஏணிலையுடைமை,கண் மை, கேண்மை, தாக்ஷிண்யம், நயப்பு ணர்வு, நலம், நாகரிகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்ணோட்டம் (kaṇ-ṇ-ōṭṭam) — noun
  1. + ஓடு-
  2. Glance, look, vision; கண்பார்வை. (கலைசைச், 97.)
  3. Regard, kindness, partiality, glow of kind feeling towards a friend or even a casual acquaintance, reluctance to deny a request made by a friend or acquaintance, humanity, fellow-feeling; தாட்சிணியம். கண் ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை (குறள், 571)
  4. Discerning by the eye, close examination, careful scrutiny; பார்வையிடுகை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்ணோட்டம்
  1. கண்பார்வை
  2. இரக்கம், கடைக் கண் பார்வை, அருள்காட்டுதல்
  3. பார்வை யிடுதல்