Scrutiny, examination of coins, gems, precious metals, or wares with discernment of their value, பணநோட்டம்
Survey, review, criticism–as by a rival artist, workman, கணிப்பு
Attempt at wit; endeavour to excel, to hinder or baffle another in speech, வெல்லமுயலுகை. நோட்டதிலேவிலைவைத்துவிட்டார்கள். They have competed in the price. வார்த்தைநோட்டத்திலென்னபலன். What will it avail to baffle one another in speech? அதின்நோட்டமறியான். He does note know its value
நோட்டக்காரன் — One expert in inspecting coins. 2. A shroff.
நோட்டம்பார்க்க — To examine coins, gems, work, &c., with too great nicety. 3. To be too exact, precise or rigid, in dealings. 4. To survey, examine as a competitor or connoisseur.
நோட்டம்பேச — To endeavor, to baffle another in his words.
Fabricius (1972)
நோட்டம் — noun
scrutiny, examination of coins, gems etc. for valuation, பரிட் சை
attempt to excel, hinder or baffle another in speech
survey, criticism, as by a rival workman or artist, கணிப்பு
அதன் நோட்டம் அறியான் — he does not know its value.
நோட்டக்காரன் — one expert in inspecting coins, a shroff.
நோட்டம் பார்க்க — to examine coins, gems etc., to be rigid in dealings, to survey.
நோட்டம் பேச — to try to baffle another in speech.
Tamil Moli Akarathi (1928)
நோட்டம் (nōṭṭam)
கண்ணோடியறிதல், கண் திட்டம், விலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நோட்டம் (nōṭṭam) — noun
perh. நாட்டம். [K. nōṭa, M. nōṭṭam.]
Examination of coins; assaying; தட்டிப்பார்த்தல் முதலிய முறைகளைக் கொண்டு புரியும் நாணய சோதனை
Scrutiny of gems, precious metals, etc.; மணிபொன் முதலிய வற்றின் சோதனை
Value; விலை. அதின் நோட்ட மறியான். (W.)
Criticism, as by a rival artist or workman; மதிப்பு. (W.)
Competition; போட்டி. நோட்டத்திலே விலை வைத்து விட்டார்கள். (W.)
Attempt at wit; endeavour to excel, hinder or baffle another in speech; வெல்லமுயல்கை. வார்த்தைநோட்டத்தில் என்ன பலன்? (W.)