கண்

கண் குளிர விலங்குகள் ஒளியின் மூலம், முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு. ஊசித் துளை.

eye liking, desire eye or hollow marks (on a coconut, palm fruit)

Tamil Wiktionary

கண்
  1. விலங்குகள் ஒளியின் மூலம்
  2. முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு.
  3. விழி
  4. நயனம்
  5. ஊசித் துளை.
  6. அறிவு
  7. புண்ணின் (வாய்) துளை
  8. இடம் கண்மாய்
  9. நேத்திரம்
  10. நாட்டம்
  11. நோக்கம்
  12. சால் / சக்கு
  13. அக்கம் /அக்கி
  14. திருக்கு
  15. திட்டி
  16. திருட்டி
  17. தாரை
  18. விலோசனம்
  19. பார்வை
  20. அம்பகம்
  21. கோ - இவையனைத்தும் கண்ணைக் குறித்த தமிழ்ச் சொற்களாகும்.

கணி காண் கண்மணி கண்மாய் கண்பார்வை கண்புரை கண்ணீர் கண்ணன் கண்ணொளி கண்ணூறு கட்புலம் கட்பொறி கண்காணி கண்ணயர் கண்ணடி கண்மூடு கண்கட்டு கண்ணிமை முதற்கண் நெற்றி ஊனக் பெட்டைக்கண் மாறுகண் கொள்ளிக்கண் கடைக்கண் நகக்கண் ஊற்றுக்கண் மனக் ஞானக்

Winslow (1862)

கண் (kaṇ) — noun
  1. The eye, விழி
  2. A hollow mark or spot, குழி
  3. A roundish hole, orifice, crevice, cavity, aperture, துவாரம்
  4. A knot or point in a tree, கணு
  5. (p.) A bamboo, மூங்கில்
  6. Place, location, situation, இடம்
  7. A form of the locative case–that employed in grammatical examples, &c., ஏழனுருபு
  8. Kindness, benignity, graciousness, protection, கண்ணோட்டம்
  9. Greatness, பெருமை. கண்கண்டதுகைசெய்யும். What the eye has seen the hand may do; i. e. we learn by observation. கண்காணநடந்தசெய்தி. Any event that happened before one's eyes. கண்ணிலேகாணப்படாது. I hate the very sight of him
  10. Even the sight of it is injurious; i. e. prejudicial–spoken where mutual animosity exists–as in the kite and snake, &c
  11. (p.) It will not appear to the eye. கண்ணிலேகுத்துகிறதோ. Does it hurt your eyes? why do you envy me, &c. கண்ணுக்கின்பமானபொருள். That which is delectable to the eye. கண்ணுக்குக்கண்ணானவன். One as precious or dear as the eye. கண்ணுக்குப்புண்ணுமல்லக்காண்பார்க்குநோயுமல்ல. There is no wound to be seen, nor any visible symptoms of disease; the sickness, if real, is internal. கண்ணுக்குள்ளேநிற்கின்றது. It is fixed in my eyes, imagination, &c.– as a departed friend, a thing lost, &c. இராசாவுக்குக்கண்மந்திரி. A counsellor is the eye of the king. அண்டைவீட்டுச்சண்டைகண்ணுக்குக்குளிர்ச்சி.... The quarrels of neighbors are gratifying to the eyes of the instigator. ஏன்கண்ணே. [An expression of endearment.] Oh, thou, my eyes; i. e. my darling. இறந்தனையோஏன்கண்ணேஏன்னுயிரேஅபிமாவின்றென் செய்தாயே. Ah! Abima, my eyes, my life, art thou dead! whence this cruel deed? (பார.) அவன்கண்ணவிந்துபோயிற்று. He has lost his sight. அவன்கண்ணிலேபட்டேன். I suffer from his eye, his evil eye is upon me, he envies me
  • கட்கட்டி — As கண்கட்டி.
  • கட்செவி — A snake–its eyes being considered the organs of hearing as well as of sight, பாம்பு. (p.)
  • கட்புலன் — The sense of sight, நேத்திரேந்திரியம்.
  • ஓர்கட்பறை — A tambourine.
  • கண்கடை — Corner of the eye.
  • கண்கடைதெரியாதவன் — One elated and blind through prosperity. கண்கடைதெரியாமற்பரிமாறுகிறான். He acts in disrespect of superiors through elation, &c. 2. He acts with recklessness, wantonness, waste of property, &c.

Fabricius (1972)

கண் — noun
  1. the eye, விழி
  2. aperture, as the mesh of a net, the nipple of breast, the spans of a bridge, the hole of a sieve, துவாரம்
  3. the star in a peacock's tail
  4. a knot in a tree, கணு
  5. place, spot, இடம்
  6. joint in a bamboo or sugar cane, கணு
  7. body, சரீரம்
  8. protection, support, பற்றுக் கோடு
  9. seed as cause, பீஜம்
  10. wisdom, ஞானம்; (gram.) a termination of the 7th case, ஏழனுறுபு
  11. an expletive, அசை
  12. an intensive prefix, உபசருக்கம்
  • அவன் கண்ணவிந்து போயிற்று — he has lost his sight.
  • அவன் கண்ணிலே விடிந்தேன்–பட் டேன் — he envies me, I suffer from his eye.
  • கண்ணுக்குள் நிற்கிறது — it ever stands in my eyes; it never goes out of my sight (as a departed friend, a thing lost etc.)
  • ஏன் கண்ணே — Oh, my darling.
  • கண்கட்டி — a sty on the eye.
  • கண்கட்டு — blindfolding, blindman's buff.

Tamil Moli Akarathi (1928)

கண் (kaṇ)
  1. இடம், ஏழனுருபு, [உ-ம்] ஏண் கண், ஒருவிகுதி, [உ-ம்] வன்கண், ஓலைக்கண், கணு, கண்ணென்னே வல், கண்ணோட்டம், குழி, துவாரம் தேங்காய் முதலிய முளைக்குமிடம், நுங்குக்கண், பெருமை, மயிற்றோ கைக் கண், மூங்கில், விழி, அதுபஞ்ச பொறியினொன்று
கண் (kaṇ)
  1. அக்கம், அக்கி, அம்பகம், உலோ சனம், குவளை, கோ, சங்கு, தாரை, திட்டி, திருக்கு, திருட்டி, நயனம், நாட்டம், நேத்திரம், நோக்கம், நோ க்கு, பார்வை, விலோசனம், விழி
கண் (kaṇ)
  1. 2 - அகக்கண், புணக்கண்
கண் (kaṇ)
  1. இடம், ஏழனுருபு, (உ-ம்
  2. மணிக்க ணொளி) கணு, கண்ணென்னேவல், கண்ணோட்டம், பெருமை, பயிற்றோ கைக்கண், மூங்கில், விழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண் (kaṇ)
  1. , < காண்-. [T. kannu, K. M. Tu. kaṇ.] n
  2. Eye; விழி. (தொல். எழுத். 7.)
  3. Kindness, benignity, graciousness, as expressed by the eye; கண்ணோட்டம். கண்ணின்று பெயர்ப்பினும் (தொல். பொ. 150)
  4. Star of a peacock's tail; பீலிக்கண். ஆயிரங்கணுடையாய்க்கு (கம்பரா. பம்பை. 27)
  5. Hollow marks on a coconut or palmyra-shell; தேங்காய் பனங்காய்களின் கண்
  6. Nipple, teat; மூலைக்கண்
  7. Aperture, orifice; துவாரம். கால்வாய்த் தலையின்கண்கள் (பாரத. முதற். 72)
  8. Core of a boil; புண்ணின்கண்
  9. Joint in bamboo or sugar-cane; connection between a bough or flower and its stem; மரக்கணு. மரக்கண்ணோ மண்ணாள்வார் கண் (முத்தொள். பெருந்தொ. 634)
  10. Centre of a drum-head where it is rapped; முரசு முதலியவற்றில் அடிக்கு மிடம். கண்மகிழ்ந்து துடிவிம்ம (பு. வெ. 2, 8, கொளு)
  11. Bamboo; மூங்கில். (திவா.)
  12. Greatness; பெருமை. (திவா.)
  13. Knowledge, wisdom; ஞானம். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள், 927)
  14. That which reveals; உணர்த்துவது. சொன்னசிவன் கண்ணா (சி. போ. 5, 2, 1)
  15. Seed, as cause; பீசம். நாதமாஞ் சத்தியதன் கண்ணாம் (சி. போ. 9, 3, 3)
  16. Longitudinal threads used for the warp of a mat; பாயின் நெட்டிழையாகிய நூல். (G. Tn. D. i, 220.)
  17. Place, site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)
  18. Front; முன்பு. கண்ணின் றிரப்பவர் (குறள், 1055)
  19. Protection, support; பற்றுக்கோடு. கண்ணன் கண்ணல்ல தில்லையோர் கண்ணே (திவ். திருவாய். 2, 2, 7)
  20. Body; உடம்பு. பொன்கட்பச்சை (பரிபா. 3, 82). — part
  21. (Gram.) Ending of the locative; ஏழனுருபு. (நன். 302.)
  22. Expletive; ஓர் அசை. மீன்கணற்று (புறநா. 109, 10)
  23. Intensive prepositional prefix; உபசர்க்கம். களிற்றினுங் கண் ணஞ்சா வேற்றை (கலித். 101, 35)
கண் (kaṇ) — noun
  1. Grace; அருள். (அக. நி.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்
  1. விழி
  2. கண்ணோட்டம்
  3. பீலிக்கண்
  4. கணு