கதுவுதல்
Tamil Moli Akarathi (1928)
கதுவுதல் (katuvutal)
- அதிகமாகப்பற்றல், கலங்குத ல், நார்முதலிய வரிந்திழுத்தல், நீங் காதுபற்றல், பற்றுதல் வாங்குதல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கதுவுதல்
- பற்றுதல்
- வலிந்திழுத்தல், நீங்காது பற்றல்
- கலங்குதல்
- அழித்தல்
- எதிரொளித் தல்
- வாங்குதல்
- சினத்தல்