இழைத்தல்
threading
Tamil Moli Akarathi (1928)
இழைத்தல் (iḻaittal)
- அழுத்துதல், ஆராய்தல், கலப்பித்தல், சீவல், செய்தல், மணி பதித்தல், முடைதல், விதித்தல்
இழைத்தல் (iḻaittal)
- கலப்பித்தல், செய்தல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இழைத்தல்
- செய்தல்
- குழைத்தல்
- தூற்றல்
- செதுக்குதல்
- வரைதல்
- மூச்சிரைத்தல்
- கூறு தல்
- நுண்ணிதாக ஆராய்தல்
- பூசுதல்
- வஞ் சினங் கூறுதல்
- கலப்பித்தல்
- அமைத்தல்
- இழையாக்குதல்
- மாத்திரை முதலியன உரைத்தல்
- பதித்தல். &