கத்து

வாயால் அதிக ஒலியளவை எழுப்பு. - cry, yell - चिल्लाना चिचियाना

to yell, shout, scream, make a loud noise

Tamil Wiktionary

கத்து

[object Object], [object Object]

Winslow (1862)

கத்து (kattu) — noun
  1. A notch, joint, சந்து. (p.)
கத்து (kattu) — verbal noun
  1. , கிறேன், கத்தினேன், வேன், கத்த, v. n. To cry with a harsh continued noise, to scream, squall–as an infant, கூவ
  2. To croak–as a frog; to caw–as a crow; to chuck–as a partridge; to scream, screach or make a harsh sound–as some birds, &c.; to chatter–as monkeys in fear, to yelp–as young dogs; to growl–as a bear; to bray–as an ass; to chuck–as young birds; to bleat–as calves; to make a reiterative sound–as some snakes, விலங்கு பறவைமுதலியகத்த
  3. To chatter, to babble, to jabber, to talk in vain, பிதற்ற
  4. To roar, முழங்க. கத்திக்கத்தித்தொண்டையடைத்துப்போயிற்று. I am grown hoarse by talking so much. நாய்க்குப்பயந்துகுரங்குகத்துகிறது. The monkey chatters for fear of the dog. காக்கைகத்துகின்றது. The crow caws. அவன்கழுதைபோலேகத்துகிறான். He brays like an ass. அணில்கத்துகிறபடியால்சமீபத்திலேபாம்பிருக்க வேண்டும். The screaching of the squirrels indicates the proximity of a snake. மாரித்தவளைபோலேயேன்கத்துகிறாய். Why do you croak like a frog in the rainy season? –said of one who talks too much, or importunes unceasingly
  • கத்து — Crying, bawling, கூப்பிடுகை. 2. Chattering, unmeaning or idle talk, vain babbling, nonsense, mere declamation, பிதற்றுகை.–Note. Exalted devotees use this term concerning the opinions, &c., of other sects or of those of the same sects, but inferior to themselves.
  • சமயக்கத்து — The arguments or wrangling of religious disputants. 2. Religious tenets exclusive of the sublimer or experimental parts. In both meanings the usage is sarcastic, spoken by opponents or by those who have arrived at an exalted degree. பொய்ந்நூலாம்அச்சமயக்கத்தினாராதரிக்கத் தெய்வங்கள்வைச்சமயக்கத்தினார்வாழ்வு. (Tiruvancadum) is the residence of Vishnu who appointed various gods to please wrangling fanatics. (திருவேங்.)
  • வீண்கத்து — Vain, insignificant words, prating.

Fabricius (1972)

கத்து — noun
  1. a joint, a notch, சந்து
  2. crying, bawling, கூப்பிடுகை
  3. babbling, chattering, பிதற்றுகை
  4. (Hind) letter, writing, entry in a book, விகிதம்
கத்து — v. i.
  1. v. i. make noise, cry, scream, croak, caw as crows etc
  2. chatter, talk in vain, பிதற்று
  3. roar, முழங்கு; v. t. recite, read, ஓது

Tamil Moli Akarathi (1928)

கத்து (kattu)
  1. கத்துதல், கத்தென்னேவல், சந் து, பிதற்றுகை
கத்து (kattu)
  1. கத்தென்னேவல், சந்து, பொய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கத்து² (kattu) — noun
  1. < கத்து-
  2. Crying, bawling, calling; கூப்பிடுகை
  3. Chattering, idle talking, babbling; பிதற்றுகை. அச்சமயக்கத்தினார் (அஷ்டப். திருவேங்கடமா. 59)
கத்து³ (kattu) — noun
  1. khat. [K. kattu.] Letter, writing, entry in a book; இலிகிதம். (C.G.)
கத்து¹ (kattu) — noun
  1. Joints of the body; உடற்பொருத்து. (நாமதீப.)

IndoWordNet

கத்து — verb
  1. உரத்த குரலுடன் அலறுதல்.
கத்து — verb
  1. கத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
கத்து — verb
  1. வலி, பயம், கோபம் போன்றவற்றால் அலறுதல்
கத்து — verb
  1. கத்துவதில் ஈடுபடுவது

கதறு கூவு வேலைசெய் பணிசெய் சப்தமிடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கத்து
  1. சந்து, உடற்பொருத்து
  2. கடிதம்
  3. கூப்பிடுகை
  4. பிதற்றுகை