கூவு

குயில் என்னும் பறவை எழுப்பும் ஒலி குயில் கூவியது கூவாமல் அமைதியாய் இரு

to cuckoo, as a cuckoo to crow, as a cock; scream, as a peacock; to cry, as birds in general to cry out, call out, whoop, halloo

Tamil Wiktionary

கூவு
  1. குயில் என்னும் பறவை எழுப்பும் ஒலி

Winslow (1862)

கூவு (kūvu) — noun
  1. , கிறது, கூவினது–கூயிற்று, ம், கூவ, v. n. [in the gerund, it is sometimes கூய் instead of கூவி.] To crow–as a cock, சேவல் முதலியனகூவ
  2. To coo, to sing, to warble –as birds; to scream–as a peacock, பறவை யொலிக்க
  3. v. a. To call, to whoop, to halloo, கூப்பிட
  4. (p.) To utter, proclaim, சொல்ல
  5. v. n. To scold at, to brawl, அதட்ட
  6. To cry–as a child; to bawl, அழ. In poetry like other similar words, it makes the past in கூவியது, கூயினது and கூயது. குயில்கூவினாற்போல். Like the warbling of the குயில் bird. இடும்பியைக்கூவியங்ஙனங்குறுகினான். He repaired to the place, calling இடும்பி. (பார.)
  • கூவுவான் — The cock; lit. the crower.
  • கூவல்–கூப்பு — Crying aloud, bawling, crowing, calling, &c.

Fabricius (1972)

கூவு — v. i.
  1. v. i. crow
  2. coo, sing (as birds), scream; v. t. call, அழை
  • கூவுதல்–கூவல்–கூவுகை — crowing, crying aloud.
  • கூவுதூரம்–கூப்பிடுதூரம் — same as , calling distance.

IndoWordNet

கூவு — verb
  1. ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்
கூவு — verb
  1. கத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
கூவு — verb
  1. ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில் கூப்பிடுதல்

கூப்பிடு அழை கத்து வேலைசெய் பணிசெய் உச்சரி சொல்