கம்மல்

Kamal

Winslow (1862)

கம்மல் (kammal)
  1. (Tel.) A female ear-ornament, மகளிர்காதணியினொன்று.

Fabricius (1972)

கம்மல் — s. (Tel.)
  1. (Tel.) a kind of ear-ring worn by women
  2. v. n. of கம்மு

Tamil Moli Akarathi (1928)

கம்மல் (kammal)
  1. இருமல், ஒருவகைக் கடுக்கன், காதோலை, குரலடைப்பு, மங்கல், மந் தாரம், மாசு
கம்மல் (kammal)
  1. காதணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கம்மல்¹ (kammal) — noun
  1. < கம்மு-
  2. Hoarseness, sore throat; குரலடைப்பு
  3. Dimness, as of a gem, of a lamp, of glass, of spectacles; மங் கல்
  4. Cloudiness, haziness; மந்தாரம்
  5. Defect; deficiency, as in growth; fall in price; குறைவு. பயிர் கம்மலாய்ப்போயிற்று; விலைகம்மலாயிருக் கிறது. (W.)
கம்மல்² (kammal) — noun
  1. kamma. A kind of ear-ring worn by women in the lobe of the ear; மகளிர் காதணிவகை.

IndoWordNet

கம்மல் — noun
  1. காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்

காதணி தோடு தொங்கல் குழை