தோடு
பெண்கள் காதில் அணியும் அணிகலன். (பனை முதலானவற்றின்) ஓலை; காதில் அணியும் ஓலைச்சுருள், வளையம் பழக் கொட்டையின் கெட்டியான மேல் ஓடு (கீழே பயன்பாட்டைப் பார்க்கவும்)
palm leaf ola roll worn in the perforation of the ear earring
Tamil Wiktionary
தோடு — பெயர்ச்சொல் (Noun)
பெண்கள் காதில் அணியும் அணிகலன். (பனை முதலானவற்றின்) ஓலை; காதில் அணியும் ஓலைச்சுருள், வளையம் பழக் கொட்டையின் கெட்டியான மேல் ஓடு (கீழே பயன்பாட்டைப் பார்க்கவும்) கூட்டம் (கீழே விளக்கம் பார்க்கவும்) பூவிதழ் அணை
[object Object]
Winslow (1862)
தோடு (tōṭu) — noun
[gen. ட்டின்.] A palm leaf, as ஓலை Petal of a flower, பூவிதழ் An ola-roil worn in a hole of the ear, or an ear-jewel, காதணி Collection, assemblage, crowd, cluster, bunch, கூட்டம். (p.) [prov.] Shell of a fruit, as of a விளாம்பழம், wood-apple, பழத்தினோடு. (c.) [prov.] Fruits cut in round pieces for curry, வட்டமாகஅரிந்தது A round moulding, வட்டத்திரணை
தோடகம் — A lotus, தாமரை. தோட்டுக்காது — An ear with a roll in it. தோட்டுப்புழுக்கொடியல் — Palmyra roots boiled, cut in thin slices, and dried in the sun.
Fabricius (1972)
தோடு — noun
a palm leaf, ஓலை an ola roll for the ears a jewel for the ears shell of a fruit fruits cut in round pieces for curry
தோடகம்–தாமரை — a lotus, . தோட்டுக்காது — an ear with a roll in it.
Tamil Moli Akarathi (1928)
தோடு (tōṭu)
அணை, இலை, ஓலை, காதணியி னொன்று, கூட்டம், பழத்தினோடு, பூவிதழ், வளையம்
தோடு (tōṭu)
காதணி, கூட்டம், தாழை, தெ ங்கு, பனை, பூவிதழ்களினேடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தோடு (tōṭu) — noun
perh. தொடு- Palm leaf; ஓலை. வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண். 353) Ola roll worn in the perforation of the ear; காதோலைச் சுருள். (W.) [M. tōṭa.] Ear-jewel; காதணி. வெள்ளிவெண்டோட்டு (மணி. 3, 118) Flower petal; பூவிதழ். தோடேறு மலர்க் கடுக்கை (தேவா. 885, 4) Flower; பூ. தோட் டார் கதுப்பினா டோள் (குறள், 1105) Sheath of grain; கதிர்த்தாள். (அகநா. 13, 18, உரை.) Shell of a fruit, as of a wood-apple; பழத்தினோடு. (W.) Collection, assemblage, crowd, cluster, bunch; தொகுதி. (திவா.) தோடுகொண் முரசுங் கிழிந்தன கண்ணே (புறநா. 238) Round slice of fruits, used for curry; கறிக்காக அரியப்பட்ட காயின் வட்டப்பகுதி. (J.) Round moulding; வட்டத் திரணை. (J.)
தோடு (tōṭu) — noun
Skin; தோல். தோட்டை நீ பூணியோ (நீலகேசி, 273) Leaf; இலை. (புறநா. 120.)
IndoWordNet
தோடு — noun
பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட வட்டவடிவத் தங்கக் காதணி
தோடு — noun
வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
தோடு — noun
காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
தோடு — noun
காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்
தோடு — noun
ஒரு வகை காது ஆபரணம்
காதணி தொங்கல் தொங்கட்டான் தொங்கடம் குழை குதம்பை கடுக்கண் கம்மல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தோடு
பூ பூவிதழ் ஓலை காதோலைச்சுருள் காதணி பழத்தின் ஓடு வட்டமாக அரிந்தது வட்டத்திரணை தொகுதி தோல் இலை கதிர்த்தாள்
சொல் அகராதி
சொல் தேடு