கயவாய்

Kayawai

Winslow (1862)

கயவாய் (kayavāy) — noun
  1. The black bird, கரிக்கு ருவி
  2. The mouth of a river, கழிமுகம். (p.)

Fabricius (1972)

கயவாய் — noun
  1. an estuary, நதியின் சங்க முகம்
  2. the black-bird
  3. a buffalo

Tamil Moli Akarathi (1928)

கயவாய் (kayavāy)
  1. கரிக்குருவி, கழிமுகம், பிளந்த வாய், புகார்முகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கயவாய்¹ (kaya-vāy) — noun
  1. Estuary; நதியின் சங்கமுகம். கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப (மலைபடு. 528).
கயவாய்² (kayavāy) — noun
  1. prob. கயம்³ + வாய்
  2. See கரிக்குருவி. தேற்றமில் கயவாயாகிச் செனித்தலால் (திருவிளை. கரிக். 3)
  3. Buffalo; எருமை. (பிங்.)

IndoWordNet

கயவாய் — noun
  1. இதன் இரண்டு கொம்புகளும் வளைந்து வட்டவடிவமாக காணப்படும் ஒரு வகை எருமை

எருமை ஏறு துரங்காரி காரான் காரா நாலிகம் பெண்எருமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கயவாய்
  1. கழிமுகம்
  2. கரிக்குருவி
  3. எருமை
  4. பெரிய வாய்