காரான்
Karan
Tamil Moli Akarathi (1928)
காரான்
(kārāṉ)
ஏருமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காரான்
(kār-āṉ) — noun
See காரா. ஈன்றணிக் காரான் (குறுந். 181).
IndoWordNet
காரான்
— noun
இதன் இரண்டு கொம்புகளும் வளைந்து வட்டவடிவமாக காணப்படும் ஒரு வகை எருமை
எருமை
ஏறு
கயவாய்
துரங்காரி
காரா
நாலிகம்
பெண்எருமை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
காரான்
எருமை
கருநிறப் பசு
சொல் அகராதி
சொல் தேடு