துரங்காரி

Durangari

Tamil Wiktionary

துரங்காரி
  1. எருமை

Tamil Moli Akarathi (1928)

துரங்காரி (turaṅkāri)
  1. ஏருமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துரங்காரி (turaṅkāri) — noun
  1. Buffalo; எருமை. (யாழ். அக.)

IndoWordNet

துரங்காரி — noun
  1. இதன் இரண்டு கொம்புகளும் வளைந்து வட்டவடிவமாக காணப்படும் ஒரு வகை எருமை

எருமை ஏறு கயவாய் காரான் காரா நாலிகம் பெண்எருமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துரங்காரி
  1. எருமை