கருப்பு

ஒரு வகை நிறம் ஒளியற்ற, இருண்ட, மாசடைந்த, தெளிவற்ற கிராமங்களில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு பேய்

black, dark black, blackness famine, dearth, scarcity

Winslow (1862)

கருப்பு (karuppu) — noun
  1. Famine, dearth, scarcity, குறுவிலைக்காலம்.

Tamil Moli Akarathi (1928)

கருப்பு (karuppu)
  1. அரிது, குறுவிலை
கருப்பு (karuppu)
  1. குறுவிலைக்காலம்

Tamil Wiktionary

கருப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு வகை நிறம்
  2. ஒளியற்ற
  3. இருண்ட
  4. மாசடைந்த
  5. தெளிவற்ற
  6. கிராமங்களில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு பேய்
  7. கிராமங்களில் வழிபடப்படும் கருப்பசாமி என்ற கடவுள்

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

Fabricius (1972)

கருப்பு — noun
  1. famine dearth பஞ்சம்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கருப்பு (karuppu) — noun
  1. Famine, dearth, scarcity; பஞ்சம். மழையின்றிப் பசையில் கருப்புவர (சேதுபு. வேதாள. 20).

IndoWordNet

கருப்பு — noun
  1. கருப்பு நிறத்தில் வட்ட வடிவத்தில் வைக்கப்படும் புள்ளி
கருப்பு — noun
  1. மேகங்களின் அடர்ந்த கூட்டம்

பொட்டு நிறப்புள்ளி பச்சைக்குத்துதல் கூட்டம் கருமேகம் கருத்தமேகம் கருமையானமேகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கருப்பு
  1. பஞ்சம், வறுமையான காலம்