கறுப்பு நிறத்தில் அல்லது கருஞ்சாம்பல் நிறத்தில் மேற்பரப்பு அமைந்த, தட்டையாக உள்ள, எழுதுபலகை. வெண்ணிறத்தில் அல்லது பிற நிறப் பொடிகளாலோ மாவுகளாலோ ஆன கட்டியால் (சாக்குக் கட்டி) ஆன குச்சிகளைக் கொண்டு இதன் மீது எழுதலாம். பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தவும், குழு உரையாடல், சிறு கருத்தரங்கு போன்ற நிகழ்வுகளில் கருத்துபரிமாற்றத்துக்கும் இது மிகவும் பயன்படுகின்றது. blackboard (ஆங்)
Blackboard
Tamil Wiktionary
கரும்பலகை
கறுப்பு நிறத்தில் அல்லது கருஞ்சாம்பல் நிறத்தில் மேற்பரப்பு அமைந்த, தட்டையாக உள்ள, எழுதுபலகை. வெண்ணிறத்தில் அல்லது பிற நிறப் பொடிகளாலோ மாவுகளாலோ ஆன கட்டியால் (சாக்குக் கட்டி) ஆன குச்சிகளைக் கொண்டு இதன் மீது எழுதலாம். பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தவும், குழு உரையாடல், சிறு கருத்தரங்கு போன்ற நிகழ்வுகளில் கருத்துபரிமாற்றத்துக்கும் இது மிகவும் பயன்படுகின்றது.
IndoWordNet
கரும்பலகை — noun
பள்ளி, கல்லூரி முதலிய இடங்களில் எழுதிக் காட்டப் பயன்படுத்தும் பெரும்பாலும் கருப்பு நிறம் பூசப்பட்ட பலகை.