கர்நாடகம்

காண்க...கன்னடம் நவாபு ஆண்ட தென்தேசம் தென்னாட்டு (தென்னிந்திய) சங்கீதம்

The Carnatic region Karnataka (a state in southern India) Carnatic music

Fabricius (1972)

கர்நாடகம் — noun
  1. see கருணாடகம்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கர்நாடகம் (karnāṭakam) — noun
  1. < கருநாடகம்
  2. See கன்னடம்
  3. The Carnatic, as ruled by the Nabobs; நவாபு ஆண்ட தென்தேசம்
  4. Pure South Indian music; தென்னாட்டுச் சங்கீதம்
  5. A musical mode; ஓர் இராகம். (பரத. இராக. 55.)
  6. Old fashion, an epithet applied in facetious disparagement, to a person of old-fashioned ways; பழைய மாதிரி. அவன் ஒரு கர்நாடக மனிதன். Colloq

IndoWordNet

கர்நாடகம் — noun
  1. மாறிவரும் பழக்கவழக்கங்களுக்குத் தகுந்தபடி நவீனமாக மாற விரும்பாத பழைய மரபு வழிப்பட்ட முறை

கர்நாடகா மாநிலம் மாகாணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கர்நாடகம்
  1. கன்னடம், ஒரு மாநிலம்
  2. னாட்டு இசை
  3. ஒரு பண்
  4. பழைய மாதிரி

Tamil Wiktionary

கர்நாடகம்
  1. காண்க...கன்னடம்
  2. நவாபு ஆண்ட தென்தேசம்
  3. தென்னாட்டு (தென்னிந்திய) சங்கீதம்
  4. ஓர் இராகம் ( இராக. 55.)
  5. பழைய மாதிரி
  6. இந்தியாவில் ஒரு மாநிலம்

[object Object]