கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதி stone age கற்காலம் கல் + காலம்; கல்லால் ஆன கருவிகளைத் தொல்கால மனிதர்கள் உருவாக்கிப் பயன்படுத்திய காலப் பிரிவு.
Stone Age
Tamil Wiktionary
கற்காலம் — பெயர்ச்சொல் (Noun)
கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதி