கற்சிலை

உருவம் அமைந்த கல்

stone

Tamil Wiktionary

கற்சிலை
  1. உருவம் அமைந்த கல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கற்சிலை (kaṟ-cilai) — noun
  1. +. Statue, stone image; உருவம் வகுத்த கல். Mod.

IndoWordNet

கற்சிலை — noun
  1. கல்லினால் அமைக்கப்பட்ட ஒரு சிலை

கல்சிலை சிற்பம் சிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கற்சிலை
  1. உருவம் அமைத்த கல்