சிற்பியால் செதுக்கப்படும் அழகிய வடிவம் சத்தம்/இரைச்சல் எழுப்பு statue
statue, idol stone, rock hill, mountain
Tamil Wiktionary
சிலை — பெயர்ச்சொல் (Noun)
சிற்பியால் செதுக்கப்படும் அழகிய வடிவம்
சத்தம்/இரைச்சல் எழுப்பு
Winslow (1862)
சிலை (cilai) — noun
Sound, roar, bellow, &c., ஒலி
A bow, வில்
Sagittarius of the Zodiac, தனுராசி
The nineteenth lunar asterism, மூலநாள்
A species of tree, ஓர்மரம்
கருப்புச்சிலை — The bow of the Indian Cupid. See கருப்புவில்.
சிலை (cilai) — noun
A stone, a rock, கல். W. p. 845. S'ILA
A hill, a mountain, மலை. (சது.)
The stationary or fixed idol of a temple, commonly of stone, not removed for processions, bathings, &c., for which another is kept, மூலவிக்கிரகம். (See ஏழுந்தருளுநாயகர்.)
A kind of native arsenic, மனோசிலை
Another kind of arsenic, சூதபாஷாணம்.–Note. This word is commonly, but improperly, used for an idol of any materials whatever
சிலைச்சோணிதம்–சிலைத்தீட்டு–சிலைநஞ்சு–சிலையிரத்தம்–சிலையொழுக்கு — A mineral, alumen plumosum; a kind of கன்மதம்.
சிலைநிறுத்த — To set up a statue.
சிலைநாட்ட — To erect and fix up a statue.
சிலைத்தாசி — The sâlagrama, a sacred stone. See சாலக்கிராமம்.
சிலைத்தாது — A kind of native arsenic, சிலாமதபாஷாணம்.
சிலைநாகம் — One of one-hundred and twenty minerals, சூடாலைக்கல். Compare சிலாநாகம்.
Fabricius (1972)
சிலை — noun
sound, ஒலி
a bow, வில்
Sagittarius of the Zodiac, தனுர்ராசி
tail வால்
the 19th lunar aste- rism
a species of tree, ஓர்மரம்
rainbow
சிலை — noun
stone, கல்
a statue of stone, an image, விக்கிரகம்
a kind of arsenic, பாஷாணம்
a hill, a mountain
சிலாசாதனம் — an engraving on stone.
சிலாஸ்தாபனம் — planting a stone to represent a dead man during his obsequies.