கல்லெறிதல்
stoning
IndoWordNet
கல்லெறிதல் — noun
- கல்லால் அடிக்கும் செயல்.
கல்லெறிதல் — noun
- கல் எறியும் செயல்
கல்லெறிதல் — noun
- இதில் தரையில் குழிதோண்டி அதில் குற்றவாளியின் அரைபகுதி மட்டும் தெரியுமாறு நிற்கவைத்து அவனை கல்லால் அடிக்கும் ஒரு வகை தண்டனை
வேலை பணி கல் எறிதல் தண்டனை