களவு

- திருட்டு robbery, theft - திருட்டு stolen property - திருடிய பொருள்

theft

Tamil Wiktionary

களவு — பெயர்ச்சொல் (Noun)
  1. - திருட்டு

Winslow (1862)

களவு (kaḷavu) — noun
  1. Theft, robbing, pilfering, purloining, stealing, depredation, திருட்டு
  2. Deceit, treachery, roguery, clandestine, or illicit acts, வஞ்சனை
  3. [in erotics. The secret intercourse of lovers, illicit connexion, adultery, fornication, whoredom, any clandestine intercourse of the sexes chiefly of the female, கள்ளவொழுக்கம்
  4. Counterfeiting in work, கள்ளவேலை
  5. (p.) The கரை shrub, களாச்செடி
  6. Stupor, bewilderment, the fury of passion, &c., உன்மத்தம்
  • களவன் — A thief, rogue, a felon, கள்வன். 2. A crab, நண்டு. 3. Cancer of the zodiac, கற்கடகவிராசி.
  • களவாட–களவாள — To steal, திருட.
  • களவாளி — A thief, கள்வன்.
  • களவியல் — A branch of அகப்பொருள், treating on illicit intercourse.
  • களவில்லாமை–களவின்மை — Freedom from theft, safety.
  • களவுசெய்ய–களவெடுக்க — To steal, rob, pilfer, திருட.

Fabricius (1972)

களவு — noun
  1. theft, திருட்டு
  2. deceit, treachery, வஞ்சனை
  • கையுங்களவுமாய்ப் பிடிக்க — to catch one red-handed.
  • களவன்–களவாணி–களவாளி — a thief.
  • களவுபோனது — things stolen away.
  • களவொழுக்கம்–களவிற்கூட்டம்–களவுப்புணர்ச்சி — illicit intercourse; , .
  • களவாடப்பட்டுவர — to be kidnapped.

Tamil Moli Akarathi (1928)

களவு (kaḷavu)
  1. உன்மத்தம், களாச்செடி, திரு ட்டு, இஃது பஞ்சபாதகத் தொன்று, வஞ்சனை
களவு (kaḷavu)
  1. கடுதல், கயவு, கரப்பு, கரவ டம், கரவு, கள், கள்ளம், கள்ளல், சோரம், சோர்வு, தேயம், படிறு, பட்டிமை
களவு (kaḷavu)
  1. உன்மத்தம், காளாச்செடி, திருட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

களவு¹ (kaḷavu) — noun
  1. Robbery, theft; திருட்டு. களவினாலா கிய வாக்கம் (குறள், 283)
  2. Stolen property; திருடிய பொருள். கையுங் களவுமாய் அவனைப்பிடித்துக் கொண்டான்
  3. Deceit, treachery, hypocrisy; வஞ்சனை. நங் களவறுத்துநின் றாண்டமை (திருவாச. 5, 35)
  4. Clandestine union between lovers, dist. fr. kaṟpu. See களவுப்புணர்ச்சி. கற்புக் களவுபோல ஒரு தலையான அன்பிற்றன்று (இறை. 1, உரை)
களவு² (kaḷavu) — noun
  1. See களா¹. (திவா.)

IndoWordNet

களவு — noun
  1. தனக்கு சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுக்கும் முறையற்ற செயல்.

திருட்டு கொள்ளை சூறை சிறு திருட்டு சின்ன திருட்டு சிறிய திருட்டு கையாடல் இராக்கொள்ளை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

களவு
  1. திருட்டு
  2. திருடிய பொருள்
  3. வஞ்சனை: கள்ளவொழுக்கம்
  4. களாச்செடி