சூறை
Winslow (1862)
சூறை (cūṟai) — noun
- Whirlwind, சுழல்காற்று
- Highway robbery, ஆறலைத்தல்
- Plunder pillage, கொள்ளை. (c.)
- சூறைக்காற்று — Whirlwind.
- சூறைகொள்ள — To plunder –as சூறையாட.
- சூறைக்காரர் — Highway robbers, free- booters. 2. Plunders, pillagers. (Rare.)
- சூறைத்தேங்காயுடைத்தல் — Breaking cocoa-nuts before a shrine, in fulfilment of a vow. (c.) Compare சிதறுதேங்காயுடைக்க.
- சூறையாட — To plunder, pillage, sack. (c.) 2. (fig.) To swim–as the head; to be dizzy through disease, hunger, &c., தலைசுழற்ற.
- சூறையிட — To plunder, spoil, sack.
Fabricius (1972)
சூறை — noun
- whirl-wind, சூறைக்காற்று
- pillage, plunder, booty, கொள்ளை
- a kind of dressing the hair in a knot
- short drawers, சல்லடம்
- a kind of fish, thynnus thunnina
- சூறைக்காரர் — high way robbers, pilla- gers.
- சூறைச்சின்னம் — robber's horn.
- சூறையாட–இட — to rifle, plunder, pillage.
- சூறைவிட — to permit people to pillage.
Tamil Moli Akarathi (1928)
சூறை (cūṟai)
- ஆறலைத்தல், கொள்ளை, சுழல் காற்று
சூறை (cūṟai)
- கொள்ளை, சுழல்காற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சூறை¹ (cūṟai) — noun
- < சூறு-
- Whirlwind; சுழல்காற்று. சூறைமாருதத்து (திருவாச. 3, 10)
- [T. cūra, K. sūṟe, Tu. sūre.] Robbery, dacoity, pillage; கொள்ளை. (திவா.)
- cf. சூரை. A blighting disease of crops; பயிரில் விழும் நோய் வகை. Loc
- A kind of dressing the hair in a knot; பனிச்சை என்ற மயிர்முடிவகை. வட்டச்சூறையர் (சீவக. 632)
- Loin cloth, short drawers; சல்லடம். (சீவக. 632, விசேடக்குறிப்பு.)
- Tunny fish, bluish, attaining 2 ft. in length, Thynnus thunnina; இரண்டடி நீளமும் கருநீலநிறமு முள்ள கடல்மீன்வகை
- See சூறைக்குருவி. (பதார்த்த. 894.)
சூறை² (cūṟai) — noun
- prob. சூல்-. Hollow in the nape of the neck; கழுத்தின் பின்குழி. (பிங்.).
Tamil Wiktionary
சூறை
- சூறை
- ...சுழற்காற்று , சூறாவளிக் காற்று
- சூறையாடுதல் , கொள்ளை அடித்தல்