களிமண்

Clay

Tamil Wiktionary

களிமண்
  1. மண் வகைகளுள் ஒன்று.
  2. பசையுள்ள மண் வகை
  3. நீரைத் தன்னுள்ளே உறிஞ்சிக் கொள்ளும் திறனை, மிக குறைவாக உடையும் தன்மையது.
  4. நீரைத் தேக்கி வைக்கும் திறனுடையுது.
  5. களிமம் என்றும் கூறுவர்.

Tamil Moli Akarathi (1928)

களிமண் (kaḷimaṇ)
  1. பச்சைமண், களிப்புடையமண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

களிமண் (kaḷi-maṇ) — noun
  1. Clay, potter's clay; பசையுள்ள மண் வகை.

IndoWordNet

களிமண் — noun
  1. வெயிலில் வெடித்து போகும் காய்ந்த குளத்தின் மண்
களிமண் — noun
  1. குயவன் பாத்திரங்களை உருவாக்கும் ஒரு மண்
களிமண் — noun
  1. சிறிது ஈரம் சேர்க்கப்பட்ட மண்
களிமண் — noun
  1. ஒரு வகை கடினமான மண்

பசைமண் முழவுமண் மண் காரை களிமண் கலவை