காரை

- cement

mortar, plaster, esp. lime plaster; cement, stucco used for building tartar; concretions that encrust the teeth

Tamil Wiktionary

காரை

[object Object]

Winslow (1862)

காரை (kārai) — noun
  1. A kind of thorny shrub, ஓர் செடி. Thorny webera, Webera tetrandra. (mat. Ind.)
  2. A fish, ஓர்மீன். The principal kinds of காரை fish are கழிக்காரை, சதுப்புனாங்காரை, பொட்டுக்காரை
  3. Mortar or plaster covering walls, &c., [sometimes spelt காறை.] சுண்ணச்சாந்து. (c.)
  4. A slang word used by elephant-keepers for cloth, சீலை
  • காரைக்கட்டுவீடு — A house built of brick and chumam.
  • குத்துக்காரை — A small species of காரை shrub.
  • சிறுகாரை — A small kind of காரை fish.
  • சன்னகாரை — Fine plaster.
  • சுண்ணாம்புக்காரை — Overlaying with plaster; flooring with plaster alone, not with brick or stone.
  • சுண்ணாம்புக்காரை ஆடினவீடு — A house, the floor of which is plastered, not paved with bricks and stone.

Fabricius (1972)

காரை — noun
  1. a fish
  2. (also காறை) plaster with which walls or terraces are covered, mortar, சாந்து
  3. a thorny shrub, webera tetrandra, of different species as குத்துக்காரை, பெருங்-, மருக்- etc
  • வீட்டைக் காரையாட — to plaster the walls of a house.
  • காரைக்கட்டு வீடு — a house built of brick and chunam.
  • சன்னக்காரை — fine plaster.
  • சுண்ணாம்புக்காரை — chunam plaster.
  • மட்டிக்காரை — coarse plaster.

Tamil Moli Akarathi (1928)

காரை (kārai)
  1. ஒருசெடி, ஒரு மரம், ஒருமீன், சீலை, சுண்ணச்சாந்து
காரை (kārai)
  1. ஓர்வகைச்செடி
காரை (kārai)
  1. ஓர்வகைப்பாம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காரை¹ (kārai) — noun
  1. A low shrub with sharp axillary spines met with in scrubby jungles and common waste places, Canthium parviflorum; காட்டுச்செடிவகை. முட்காற் காரை (புறநா. 258)
  2. Emetic-nut. See மருக்காரை. (L.)
  3. cf. காறல்². A sea-fish; காறல்மீன்
  4. Cloth; ஆடை. யானைப்பாகர் ஆடையைக் காரை யென்றலும் (நேமிநா. சொல். 10, உரை)
காரை² (kārai) — noun
  1. Mortar, plaster for building; சுண்ணச்சாந்து. காரையினால் விளக்குறு மேனிலத் தோகையர் கீதமும் (திருப்போ. சந். அலங்க. 17)
  2. Concretions that encrust the teeth, tartar; பல்லில் இறுகப்பற்றிய ஊத்தை. Colloq
காரை³ (kārai) — noun
  1. prob. kāravallī. Balsam-pear. See பாகல். (இராசவைத்.)

IndoWordNet

காரை — noun
  1. செங்கல் போன்றவற்றை இணைத்துக் கட்டவோ சுவரின் மேல் பூசவோ பயன்படும் சுண்ணாம்பும் மணலும் கலந்து நீர் ஊற்றிக் குழைத்த கலவை.

பசை கலவை களிமண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காரை
  1. காட்டுச்செடிவகை
  2. மருக்காரை
  3. காறல் மீன்
  4. ஆடை
  5. சுண்ணச்சாந்து
  6. பல்லில் இறுகப் பற்றிய ஊத்தை