கள்ளவறை

பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை பெட்டி முதலியவற்றுள் பிறர் அறியா வகையில் அமைக்கப்படும் அறை

closet

Tamil Wiktionary

கள்ளவறை
  1. பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை
  2. பெட்டி முதலியவற்றுள் பிறர் அறியா வகையில் அமைக்கப்படும் அறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கள்ளவறை (kaḷḷa-v-aṟai) — noun
  1. + அறை. [M. kaḷḷayaṟa.]
  2. Concealed room or closet, whose existence no one would suspect; பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை
  3. A secret case or cell within a box or a cart; பெட்டி முத லியவற்றுட் பிறர் அறியாவகை அமைக்கப்படும் அறை

IndoWordNet

கள்ளவறை — noun
  1. ஒன்றில் ரூபாய் வைக்கும் ஒரு பெட்டி அல்லது சிறிய அலமாரி

பெட்டி பொட்டி பேழை பேடகம் பெட்டகம் வைப்புச்செப்பு அடுக்குவளம் அலமாரி