பெட்டகம்

பெட்டி மணப்பெண்ணுக்கு வரிசைகள் கொண்டுசெல்லும் பெட்டி chest, box, safe or treasure-chest

chest, box, container safety lock (in a bank, etc) storehouse (of knowledge, etc)

Tamil Wiktionary

பெட்டகம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பெட்டி
  2. மணப்பெண்ணுக்கு வரிசைகள் கொண்டுசெல்லும் பெட்டி

Winslow (1862)

பெட்டகம் (peṭṭakam) — noun
  1. [com. பெட்டி.] A chest or box, especially one in which presents are carried to a bride, வரிசைப்பெட்டி.
  • பெட்டகங்கொட்ட — To clap the hands for joy, when presents are carried to a bride. (R.)

Fabricius (1972)

பெட்டகம் — noun
  1. a chest, a box in which presents are carried to a bride.

Tamil Moli Akarathi (1928)

பெட்டகம் (peṭṭakam)
  1. பெட்டி, ஒருசிறு நூல், இத னால் உறையூரிலொருவன் தன் பெ ண் சாதியை அருந்ததிக்கு மேலான கற்புடையவளென நம்பியிருந்த அ வனுக்கு பெண்சாதியின் சோரத்து வத்தை ஒளவையாரால் விளக்கிக் காட்டப்பட்டது
பெட்டகம் (peṭṭakam)
  1. பெட்டி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெட்டகம் (peṭṭakam) — noun
  1. < pēṭaka
  2. Chest, box; பெட்டி. ஆங்கிலங்கு மளப்பரும் பெட்ட கம் (திருவாலவா. 27, 22)
  3. A box in which presents to the bride are carried in procession; மணப்பெண்ணுக்கு வரிசைகள் கொண்டுசெல்லும் பெட்டி. (W.)

IndoWordNet

பெட்டகம் — noun
  1. ஒன்றில் ரூபாய் வைக்கும் ஒரு பெட்டி அல்லது சிறிய அலமாரி

பெட்டி பொட்டி பேழை பேடகம் வைப்புச்செப்பு அடுக்குவளம் கள்ளவறை அலமாரி