பெட்டி

ஒலிப்பு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வசதியாகவும், பாதுகாக்கவும் வைத்திருக்க உதவும் ஒரு அமைப்பு.

chest, trunk, box, case suitcase

Tamil Wiktionary

பெட்டி

பெட்டிக்கடை அட்டைப்பெட்டி சவப் பெட்டி வெற்றிலைப் பெட்டி அஞ்சறைப்பெட்டி தீப்பெட்டி கல்லாப்பெட்டி நகைப்பெட்டி அஞ்சலப்பெட்டி இரயில் பெட்டி வானொலிப்பெட்டி தொலைக்காட்சிப்பெட்டி ஓட்டுப்பெட்டி

IndoWordNet

பெட்டி — noun
  1. ரயில் வண்டியின் பெட்டி
பெட்டி — noun
  1. ஒன்றில் ரூபாய் வைக்கும் ஒரு பெட்டி அல்லது சிறிய அலமாரி
பெட்டி — noun
  1. பொருள்களை வைத்து தூக்கிச் செல்வதற்காக மரம், தகரம், அட்டை முதலியவற்றில் சதுர அல்லது செவ்வக வடிவில், மூடக்கூடிய வகையில் செய்யப்பட்ட சாதனம்.
பெட்டி — noun
  1. சிறிய பெட்டி

பொட்டி பேழை பேடகம் பெட்டகம் வைப்புச்செப்பு அடுக்குவளம் கள்ளவறை அலமாரி பாத்திரம் சூட்கேஸ்