கள்ளி
திருடி கள்ளி என்ற செடி வகை திருகுகள்ளி
thief a woman who shirks work a term of endearment for a clever girl
Tamil Wiktionary
கள்ளி — பெயர்ச்சொல் (Noun)
- திருடி
- கள்ளி என்ற செடி வகை
- #திருகுகள்ளி
- #இலைக்கள்ளி
- #சதுரக் கள்ளி
- #மண்டங்கள்ளி
- #சப்பாத்திக் கள்ளி
- சாதிக்காய்மரம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கள்ளி
- செடிவகை
- திருடி
- கள்ளச்சா திப் பெண்
- வேலை செய்யாது கழப்புபவள்