திருடி
திருடுபவள்; கள்ளி; கள்வி; மறைப்பவள் திருடன் என்பதன் பெண்பால் female thief
thief spurge (Euphorbia) adverbial participle of திருடு (tiruṭu).
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திருடி (tiruṭi) — noun
- < திருடு-
- Female thief; திருடுபவள்
- Spurge. See கள்ளி. (மூ. அ.)
Tamil Wiktionary
திருடி — பெயர்ச்சொல் (Noun)
- திருடுபவள்; கள்ளி; கள்வி; மறைப்பவள்
- திருடன் என்பதன் பெண்பால்
Tamil Moli Akarathi (1928)