கழுத்தணி
Tamil Wiktionary
கழுத்தணி — பெயர்ச்சொல் (Noun)
- கழுத்தில் அணியும் சங்கிலி, தாலி முதலிய அணி
Tamil Moli Akarathi (1928)
கழுத்தணி (kaḻuttaṇi)
- கயில், கடை, சிறுபுறக்கோ வைக்கொக்குவாம்
- அஃதாவது வீரச் சங்கிலியும், நேர்ச்சங்கிலியும், பூணப் படுஞாணும் ஏன்னுமிவற்றோடு கை புனையப்பட்ட தொழில்களை யுடைய கவடி, சரப்பளி முதலாயுள்ள அணி கட்கெல்லாந் தலையொன்றாய்க் கொ க்குவாய்ப்படுகண் தொடக்கிய பன் மணிக்கோவையால் தூக்கமாகச் செ ய்யப்பட்ட பின் றாலி முதலியனவு மாம்
IndoWordNet
கழுத்தணி — noun
- கழுத்தில் அணியும் ஒரு நகை
அட்டிகை மாலை