கவர்

மயக்கு, ஆட்கொள் அணையில் நீர் செல்லுதற்கு விடும் வழி. banana, plantain

to attract, get control of to captivate, charm, fascinate to seize, grasp, catch, capture, take by force, steal

Tamil Wiktionary

கவர்
  1. வாழை
  2. மயக்கு
  3. ஆட்கொள்
  4. அணையில் நீர் செல்லுதற்கு விடும் வழி.

[object Object]

Winslow (1862)

கவர் (kavar) — noun
  1. A bifurcated branch, மரக் கப்பு
  2. Divarication of branches, roads, rivers, &c., இரண்டாகப்பிரிகை
  3. Prong of a trident, fork, &c., tooth, tine, spike, சூலத்தின் கவர்
  4. A cavity or a kind of mortice on the top of a gate or door post to receive a beam
  5. (p.) (சது.) A plantain tree, வாழை. கப்புங்கவருமானமரம். A tree with forked branches
  • கவராறு — The branching or junction of rivers.
  • கவர்க்கால் — A forked prop. 2. A tree with forked branches.
  • கவர்க்குளம்பு — A cloven foot.
  • கவர்க்கொம்பு — A bifurcated branch.
  • கவர்த்தடி — A forked stick used as a pitch-fork, கவர்க்கோல்.
  • கவர்பட — To be ambiguous–as language, இருபொருள்பட. 2. To hesitate, fluctuate, சிக்குப்பட.
கவர் (kavar) — noun
  1. –கவரு, கிறேன், கவர்ந்தேன், வேன், கவர, v. a. To seize, grasp, catch, capture, bereave, take by force or stealth, பறிக்க
  2. The ravish, charm, captivate, attract, arrest, கிரகித்துக்கொள்ள
  3. To rob, steal, plunder, pillage, கொள்‌ளையிட
  4. To embezzle, appropriate by force or stealth, திருட
  5. To engross, usurp, grasp in large quantities, மிகச்சேர்க்க
  6. To carry off வார
  7. (p.) To lust after, இச்சிக்க
  8. To churn, turn by trituration or attrition, கடைய
  • கண்கவர்வனப்பு — Beauty that captivates the sight.
  • கவர்ச்சி — Seizure, grasp, captivation, bereavement, attraction.
  • கவர்தல் — Plundering, கொள்ளையிடல். 2. Stealing திருடல். 3. Inflamed desire or lust, ஆசைப்பெருக்கம். 4. Churning, கடைதல். 5. Carrying off, வாருதல்.
  • கவர்வு — Seizure, grasp, &c.

Fabricius (1972)

கவர் — noun
  1. a bifurcated branch, கப்புக்கவடு
  2. prong of a fork trident etc. சூலத் தின் கவர்
  3. deception, வஞ்சகம்
  4. white clay for marking the forehead, திருமண்கட்டி
  • கப்பும் கவருமான மரம் — a tree with forked branches.
  • கவர்க்கால்–கிளை வாய்க்கால் — branch channel, ; 2. forked prop.
  • கவர்க்குளம்பு — a cloven foot.
  • கவர்க்கொம்பு — a forked branch.
  • கவர்க்கோல் — a forked staff.
  • கவர்நெறி–கவர்வழி — fork in a road.
கவர் — v. i.
  1. v. i. separate into various channels
  2. deviate, depart from instructions
கவர் — v. i.
  1. v. i. branch off, as roads
  2. fork, bifurcate, கவடுபடு
  • கவர்ப்பு — bifurcation.

Tamil Moli Akarathi (1928)

கவர் (kavar)
  1. இரண்டாகப்பிரிகை, கவரென் னேவல், மரக்கப்பு, வாழை
கவர் (kavar)
  1. சாமரம், சினம்
கவர் (kavar)
  1. கவரென்னேவல், மரக்கப்பு, வாழை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கவர்⁴ (kavar) — noun
  1. Bifurcated branch, as of a tree or river; பிரியுங் கிளை. தெற்குநோக்கி நீர்பாய்கிற கவ ருக்குக் கிழக்கும் (S.I.I. iii, 45)
  2. Divergence of branches, roads, rivers; பலவாகப் பிரிகை. மகளிர்நெஞ்சம்போற் பலகவர்களும் பட்டது (சீவக. 1212)
  3. Prong, tine, as of a trident; சூலத்தின் கவர். (W.)
  4. Cone-shaped white clay for marking the forehead; நீண்ட திருமண்கட்டி
  5. Groove or a kind of mortise on the top of a gate or door-post to receive a beam; உத்தரம் புகுத்துஞ் சுவர்ச்சந்து. (W.)
  6. Deception; வஞ்ச கம். கவரிலா யுகந்தராயணன் (சேதுபு. விதூம. 118)
  7. Plantain tree. See வாழை. (பிங்.)
கவர் (kavar) — noun
  1. Opening in a dam to let water out; அணையில் நீர்செல்லுதற்கு விடும் வழி. Loc.

IndoWordNet

கவர் — verb
  1. வசீகரப்படுத்து
கவர் — verb
  1. வசீகரப்படுத்து

மயக்கு வசீகரப்படுத்து வசியப்படுத்து வியக்கச்செய் ஈர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கவர்
  1. பிரியுங்களை
  2. பலவாகப் பிரிகை
  3. நீண்ட திருமண்கட்டி
  4. சூலத்தின் கவர்
  5. வஞ்சகம்
  6. வாழைமரம்
  7. உத்திரம் புகுத்தும் சுவர்ச்சந்து
  8. அணையில் நீர் செல்லுதற்குவிடும் வமி,