மயக்கு
பிரமிக்கச் செய்யுஞ் செயல் Act of making one wonder மயக்கு, மயங்கு, மயக்கம்
Enchant
Winslow (1862)
மயக்கு (mayakku)
- , கிறேன், மயக்கினேன், வேன், மயக்க, v. a. [com. மசக்கு.] To fascinate, allure, charm, bewilder, stupify, confuse, attract, enchant, bewitch, கலங்கச்செய்ய.
Fabricius (1972)
மயக்கு — v. t.
- v. t. charm, fascinate, allure, coax, கலக்கு. Caus. of மயங்கு.
Tamil Moli Akarathi (1928)
மயக்கு (mayakku)
- மயக்கம், மயக்கென்னேவல்
மயக்கு (mayakku)
- மயக்கம், மயக்கென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மயக்கு² (mayakku) — noun
- < மயங்கு-
- See மயக்கம். கனா மயக்குற்றேன் (மணி. 11, 104)
- Fighting; போர் செய்கை. இரும்புலி மயக்குற்ற (கலித். 48)
மயக்கு³ (mayakku) — noun
- Act of making one wonder; பிரமிக்கச் செய்யுஞ் செயல். மாயமயக்கு மயக்கே (திவ். திருவாய். 8, 7, 3).