கவளம்

Crawfish

Winslow (1862)

கவளம் (kavaḷam) — noun
  1. A morsel, a mouthful of food, வாயளவுகொண்டவுணவு. Wils. p. 204. KAVALA
  2. A ball of rice or other grain for an elephant, யானைக்களிக்குங்கவளம்
  3. Boiled rice, சோறு
  • கவளம்கொடுக்க–கவளம்போட — To feed elephants with balls of rice. 2. To put the rice into the mouth in large lumps.

Fabricius (1972)

கவளம் — noun
  1. mouthful
  2. a ball of rice or other grain for elephants, horses etc
  3. boiled rice, சோறு
  • கவளம்போட–கொடுக்க — to feed elephants and other animals with balls of rice etc.

Tamil Moli Akarathi (1928)

கவளம் (kavaḷam)
  1. சேற்றுத்திரளை, வாயளவு கொண்டவுணவு, வெற்றிலைக்கட்டு
கவளம் (kavaḷam)
  1. சோறு, வாயளவுகொண்ட வுணவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கவளம் (kavaḷam) — noun
  1. < kavala
  2. Morsel, mouthful of food; வாயளவுகொண்ட உணவு
  3. Ball of rice or other food for an elephant; யானைக்கு அளிக்கும் உணவு. கவளயானைக் கொம்பொ சித்த (திவ். பெரியதி. 4, 8, 1)
  4. Boiled rice; சோறு. (திவா.)
கவளம்¹ (kavaḷam) — noun
  1. prob. kapōla. (சம். அக. Ms.)
  2. Cheek; கபோலம்
  3. Must of an elephant; யானைமதம். (திவ். பெரியதி. 4, 8, 1, வ்யா.)
கவளம்² (kavaḷam) — noun
  1. cf. கவளி. Bundle of betel-leaves; வெற்றிலைக்கட்டு. (யாழ். அக.)

IndoWordNet

கவளம் — noun
  1. கைப் பிடி அளவான சோற்று உருண்டை

சாப்பாடு சோறு சாதம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கவளம்
  1. வாயளவுகொண்ட உணவு
  2. யானைக்கு அளிக்கும் உணவு
  3. கபோலம்
  4. யானைமதம்