சாப்பாடு

food

Tamil Moli Akarathi (1928)

சாப்பாடு (cāppāṭu)
  1. உணவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாப்பாடு (cāppāṭu) — noun
  1. Food, meal, especially of human beings; உணவு. நல்வண்ண மென்னி லொரு சாப்பாடு (திருவேங். சத. 29)
  2. Drubbing; நல்ல அடி. நீ சேட்டை பண்ணினால் சாப்பாடு கிடைக்கும்

IndoWordNet

சாப்பாடு — noun
  1. உயிர் வாழ்வதற்கு ஏற்ற சக்தியை பெறும் வகையில் மனிதர்களால் உண்ணப்படுவது.
சாப்பாடு — noun
  1. மனிதர்கள், விலங்குகள் போன்றவை உயிர் வாழ்வதற்காக உட்கொள்வது.

சோறு சாதம் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் தோசை கவளம் கிச்சடி காய்ச்சோறு பழைய உணவு குற்றைவான உணவு ஊறவைக்கும் பொருட்கள் யாகத்திற்கு முதல் நாள் செய்யும் சிறந்த உணவு பத்தியசாப்பாடு புலாவ் உணவு நீர் ஆகாரம் நீராகாரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாப்பாடு
  1. உணவு
  2. நல்ல அடி