காம்போதி

Kambothi

Fabricius (1972)

காம்போதி — noun
  1. a specific melody-type, ஓர் இராகம்.

Tamil Moli Akarathi (1928)

காம்போதி (kāmpōti)
  1. ஒருபண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காம்போதி (kāmpōti) — noun
  1. prob. kāmōdā. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். (திவா.)

Winslow (1862)

காம்போதி (kāmpōti) — noun
  1. One of the thirty-two kinds of old tunes, ஓரிராகம்.

IndoWordNet

காம்போதி — noun
  1. மால்கோஸ் புத்திரனாக கருதப்படும் ஒரு ராகம்
காம்போதி — noun
  1. இரவின் இரண்டாவது சாமத்தில் இரண்டு மணிக்கு பாடப்படுகிற ராகம்

ராகம் இராகம்