காலநேமி

Kalanemi

Tamil Moli Akarathi (1928)

காலநேமி (kālanēmi)
  1. தாரகயுத்தத்தில் விஷ்ணு வினாற் கொல்லப்பட்ட ஒரு தானவ ன், இராவணன் மாதுலன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காலநேமி (kāla-nēmi) — noun
  1. +
  2. The wheel of time; காலசக்கரம். காலநேமிப் பிரமையிற் றிரிவன் (கைவல்ய. தத். 19)
  3. An Asura slain by Viṣṇu; திருமாலாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன். காலநேமி காலனே (திவ். திருச்சந். 31)

IndoWordNet

காலநேமி — noun
  1. ராவணனின் உறவினன் மேலும் ஹனுமானால் கொல்லப்பட்ட ஒரு ராட்சசன்

ராட்சசர் இராட்சசன் அரக்கன் அசுரன் மூர்க்கன் துஷ்டன் தீயவன் கொடூரன் தீயன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காலநேமி
  1. காலச்சக்கரம்
  2. ஓர் அசுரன்