இராட்சசன்

அரக்கன்

The giant

Tamil Wiktionary

இராட்சசன்
  1. அரக்கன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இராட்சசன் (irāṭcacaṉ) — noun
  1. Giant, monster; அரக்கன்.

IndoWordNet

இராட்சசன் — noun
  1. புராணங்களில் உள்ள துஷ்ட ஆத்மாக்கள் மற்றும் தர்மவிரோத செயலைச் செய்யும் தேவர்கள், ரிஷிகளுக்கு பகைவராக இருப்பவர்

ராட்சசர் அரக்கன் அசுரன் மூர்க்கன் துஷ்டன் தீயவன் கொடூரன் தீயன் பழங்கால நபர் புராணக்கால நபர் ராகு இரணிய கசியபு ஹிரண்யகஷ்யப் கேது மகிஷாசுரன் ஜாலந்தர் மாரீசன் மேகநாதன் இந்திரஜித் காலநேமி சங்காசுரன் சங்குசூடன் பகாசுரன் தரகாசுரன் வத்தியாசூரன்