மூர்க்கன்
Murgan
Tamil Moli Akarathi (1928)
மூர்க்கன் (mūrkkaṉ)
- ஆங்காரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மூர்க்கன் (mūrkkaṉ) — noun
- < mūrkha
- Ignorant person; fool; மூடன். முத்திநெறி யறி யாத மூர்க்கரொடு (திருவாச. 51, 1)
- Angry person; கடுஞ்சினத்தன். மூர்க்கர்புர மூன்றெரி செய் தாய் (தேவா. 301, 6). (யாழ். அக.)
- Obstinate man; பிடிவாதகுணமுள்ளவன். தன்னெஞ்சிற் றோற்றினதே சொல்லியது சுத்தவுபதேசவர லாற்ற தென்பார் மூர்க்கரா வார் (உபதேசரத். 71)
- Arrogant person; அகங்காரன்
- Mean person; கீழ்மகன். (சூடா.)
- Cobra; நாகப்பாம்பு. (சூடா.)
- Tree-snake. See கொம்பேறிமூக்கன். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மூர்க்கன்
- மூடன்
- கடுஞ்சினமுள்ளவன்
- பிடிவாத குணமுள்ளவன்
- அகங்காரன்
- நாகப்பாம்பு! மரவகை