நூல்

பஞ்சு முதலியவற்றால் ஆன இழை புத்தகம், பனுவல் ஆய்வேடு

yarn, thread, string cotton thread book, treatise, work

Winslow (1862)

நூல் (nūl) — noun
  1. Thread, yarn, string, line, இழை
  2. A literary or scientific treatise, கல்விநூல்
  3. Science, system, literature, சாஸ்திரம்
  4. Deliberation, counsel, mature consideration, ஏண்ணம். (சது.)
  5. The badge-string of the sacerdotal, the royal and of some mechanical tribes, பூணூல்
  6. A string tied round an image in a Roman Catholic Church, in token of a vow, பொருத்தனைநூல்
  7. A wedding-badge, தாலிநூல்
  8. Carpenter's or mason's line, ஏற்றுநூல்.–In combination it takes grammatical changes like நால். Of நூல் or sacred learning there are three:
  9. முதனூல், an original scientific work regarded as divine, the Vedas
  10. வழிநூல், a work derived from and agreeing with the original, being an enlargement, as the Vedanta
  11. சார்புநூல், a work following the original, secondary, but differing in some particulars; collateral writings, as the Adwitta. நூற்பலகல். Study many books. (Avv.) நூலில்லாமல்மாலைகோத்தல். Stringing flowers without a thread; i. e. fabricating. நூற்மறைதெரிந்துசீலத்தொழுகு. Search the Shastras, and lead a regular life. (Avv.)
  • நூலச்சு — A weaver's reed, நெசவச்சு. 2. [prov.] A goldsmith's mould for drawing wire, கம்பியச்சு.
  • நூலடி — A line or membrane passing from the privy parts to the anus. 2. A mark made with the carpenter's line, நூற்குறி.
  • நூலட்டவணை — Contents of a book.
  • நூலரங்கேற்ற — See அரங்கேற்ற.
  • நூலறிவு — Knowledge of science.
  • நூலாசிரியன் — The author of a work.
நூல் (nūl) — infinitive
  1. , நூற்கிறேன், நூற்றேன், நூற்பேன், நூற்க, v. a. To spin, நூனூற்க. (c.)
  • பருமனாய்நூற்க — To spin coarse yarn.
  • மெல்லிதாய்நூற்க — To spin fine yarn.

Fabricius (1972)

நூல் — noun
  1. thread, yarn, string, line, இழை
  2. science, a systematic doctrine, சாஸ்திரம்
  3. a scientific treatise, பிரபந்தம்
  4. deliberation, counsel, எண்ணம்
  5. the badge string of the sacerdotal, the royal and of some mechanical tribes, பூணூல்
  6. a wedding-badge, தாலிநூல்
  7. carpenter's or mason's line, எற்று நூல்
  • நூல்–முதனூல்–வழி நூல்–சார்புநூல் — Of , or sacred learning there are three:- 1. , an original scientific work regarded as divine, the Vedas; 2. , a work derived from and agreeing with the original, being an enlargement as the Vedanta; 3. , a work following the original, secondary but differing in some particulars; collateral writings as the Adwitta.
  • நூலச்சு — a weaver's reed.
  • நூலட்டவணை — the contents of a book.
  • நூலாசிரியன் — the author of a work.
  • நூலாதாரம் — a primer or first book, the alphabet.
  • நூலாமாலை — craft, artifice.
நூல் — v. t.
  1. v. t. spin.
  • நூற்றுக்கொடுக்க — to spin for somebody.
  • பருமனாய் நூற்க — to spin coarse yarn.
  • மெல்லிதாய் நூற்க — to spin fine yarn.

Tamil Moli Akarathi (1928)

நூல் (nūl)
  1. ஆண்குறி, ஆலோசனை, இழை, ஏண்ணல், ஏற்றுநூல், கல்விநூல், குறியைப்பற்றிய நரம்பு, சாஸ்திரம், நூலென்னேவல், பஞ்சிநூல், பூணு ல், நாடகத்தமிழ் நூல்களுளொன்று
நூல் (nūl)
  1. பனுவல், இலக்கண முதலாகிய நூல்கள்
நூல் (nūl)
  1. 3- முதனூல், வழிநூல், சார்புநூல்
  2. இவற்று ளொருவன் முன்கண்டுரை த்ததே முதனூல், முதனூல் வழியே விகற்பித் துரைத்தநூலே வழிநூல், அவ்விருநூற்பொருட் கூட்டித்திரி பு வேறுடைய நூலே, சார்புநூல்
நூல் (nūl)
  1. ஏண்ணல், கருத்து, கல்விநூல், நூலென்னேவல், பஞ்சிநூல்

IndoWordNet

நூல் — noun
  1. பஞ்சு, கம்பளி, முதலியவற்றை திரித்துத் தயாரிக்கபடும் மெல்லிய இழை.
நூல் — noun
  1. படிப்பதற்கு ஏற்ற வகையில் அட்டை போட்டு இணைத்த அச்சிட்ட தாள்களின் தொகுப்பு.

சரடு புரி இழுத்தல் பட்டு நூல் கம்பளி பாவுநூல் ஊடு நூல் கயிறு பிசிர் அனந்த கங்கணம் காப்புநாண் சோவன் மெல்லிய நூல் லிலாகி புத்தகம் கலைப்பொருட்கள் கைவினைப்பொருட்கள் தண்டனைசட்டம் பைபிள் வேதாகமம் வேதநூல் பரிசுத்த வேதாகமம் இலக்கியம் வழிகாட்டி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நூல்
  1. பஞ்சிநூல்
  2. பூணூல்
  3. மங்கலநாண்
  4. எற்று தூல்
  5. ஆண்குறியிலுள்ள நரம்பு
  6. ஆண்குறி
  7. ஆயுதவகை
  8. சாத்திரம்
  9. ஆகமம்
  10. ஒரு நாடக நூல்
  11. ஆலோசனை

Tamil Wiktionary

நூல் — பெயர்ச்சொல் (Noun)
  1. பஞ்சு முதலியவற்றால் ஆன இழை
  2. சரடு
  3. புத்தகம்
  4. பனுவல்
  5. ஆய்வேடு
  6. அறிவியல்

[object Object]

நூற்பு நூலகம் நூலகர் நூலாசிரியர் நூல் நிலையம் முதல்நூல் வழிநூல் பாடநூல் வேதநூல் உரைநூல் பட்டுநூல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நூல்² (nūl) — noun
  1. Yarn, cotton thread, string; பஞ்சிநூல். நூல்விரித் தன்ன கதுப்பினள் (புறநா. 159)
  2. Sacred thread. See பூணூல். நூலே கரக முக்கோல் மணையே (தொல். பொ. 625)
  3. The cord of the wedding badge; மங்கலநாண். தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால் (திருத். திருவந். 69)
  4. Carpenter's or mason's line; எற்று நூல் முதலியன. பொல்லா மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதே போல் (நன். 25)
  5. String tied round an image in token of a vow; பொருத்தனைக் காக விக்கிரகத்திற்குக் கட்டும் நூல். R.C
  6. Sinew in the private parts of a male; ஆண்குறியிலுள்ள நரம்பு. (யாழ். அக.)
  7. Male organ; ஆண்குறி. (யாழ். அக.)
  8. A measure 24 sq. ft.; மரத்தை அறுக்கும்போது அளவிடும் 24 சதுரவடி. Madr
  9. A machine; ஆயுதவகை. கூர்ந்தரிவ நுண்ணூல் (சீவக. 104)
  10. Systematic treatise, science; சாஸ்திரம். ஒற்று முரைசான்ற நூலும் (குறள், 581)
  11. Āgama; ஆகமம். உரைநூல்மறை (திவ். இயற். 1, 5)
  12. An ancient treatise on drama and dancing; பழைய நாடகத்தமிழ்நூல்களில் ஒன்று. (சிலப். உரைப்பா. பக். 9.)
  13. Deliberation; ஆலோசனை. ஏதில வேதிலார் நூல் (குறள், 440). (திவா.)