காவிரி

Tamil Wiktionary

காவிரி
  1. தமிழகத்திலுள்ள ஒருஆற்றின் பெயர்
  2. காவிரி.
  3. காவேரி ஆறு

Winslow (1862)

காவிரி (kāviri) — noun
  1. The river Kavery. See காவேரி.

Fabricius (1972)

காவிரி — noun
  1. the river Cavery, காவேரி.
  • காவிரிப் புதல்வர் — the Vellalas, as the sons of the region fertilized by the river Cavery.
  • காவிரிப்பூம்பட்டணம் — an ancient sea- port and capital of the Chola kings.

Tamil Moli Akarathi (1928)

காவிரி (kāviri)
  1. காவிரி; இது அகஸ்தியரால் சையகிரியினின்று முற்பத்திபண்ண ப்பட்ட புண்ணியநதி; இது தக்ஷிண த்திலுள்ளது
  2. இந்நதிநீர் மிக்க சுவை யுடையது, இதுபோலப் பயன்படு ந தி உலகத்திலே மற்றில்லை யெனினு மிழுக்காகாது
  3. இந்நதியி னிருகரையி லும் சமீபத்திலும், சற்றே தூரத்தி லுமாக அதிகசிவாலயங்களும் விஷ் ணுவாலயங்களுமுள
காவிரி (kāviri)
  1. கவேரசை, காவிரி, பொன்னி
காவிரி (kāviri)
  1. காவேரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காவிரி (kāviri) — noun
  1. See காவேரி. காவிரிவாயிலில் (மணி. 22, 43).

IndoWordNet

காவிரி — noun
  1. தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு நதி

காவேரி நதி ஆறு